நடிகர் ரஜினிகாந்தின் காலா படத்தின் டீசர் வெளியீடு ஒத்திவைப்பு!

நடிகர் ரஜினிகாந்தின் காலா படத்தின் டீசர் வெளியீடு ஒத்திவைப்பு!

நாளை நடிகர் ரஜினிகாந்தின் காலா படத்தின் டீசர் வெளியீடப்படும் என தெரிவிக்கப்படுள்ளது .

Image result for காலா

ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள நடிகர் ரஜினியின் காலா படத்தின் டீசர் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காஞ்சி ஜெயேந்திரர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலா டீசர் வெளியீட்டை ஒத்தி வைத்திருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார். இன்று வெளியிடப்பட இருந்த காலா படத்தின் டீசர் நாளை வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *