கே-13 அருள்நிதியின் வித்தியாசமான நடிப்பில்..!மோஷன் போஸ்டர் வெளியீடு.!

நடிகர் அருள்நிதி மற்றும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாக உள்ள ‘கே 13’ படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.