#JustNow: கடந்த 24 மணி நேரத்தில் 15,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 20 பேர் உயிரிழப்பு.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 17,336 ஆக இருந்த நிலையில், கடந்த ஒரே நாளில் 15,940 ஆக சற்று குறைந்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,33,78,234 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

  • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 88,284 லிருந்து 91,779 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 20 பேர் இறந்துள்ளனர், இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,24,974 பேர் ஆக உள்ளது.
  • அதைப்போல, கடந்த ஒரே நாளில் 12,425 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர். மேலும், இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 42761481 ஆக பதிவாகியுள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 196.94 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 15,73,341 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

வியர்வை நாற்றம் தாங்க முடியலையா ?அப்போ இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க..!

Sweating-கோடை காலத்தில் ஏற்படும் அதிக வியர்வையை கட்டுப்படுத்துவது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பலரும் வேர்வை துர்நாற்றத்தால் மன உளைச்சலுக்கு சென்று விடுகின்றனர். அதுவும் வெயில்…

12 seconds ago

கம்ப்யூட்டர் அதிகமா யூஸ் பண்றீங்களா? அப்போ இந்த ஷாட் கட் எல்லாம் தெரிஞ்சிக்கோங்க!!

Short Cut Keys : கம்ப்யூட்டர் உபயோகிக்கும் நம்மில் பலருக்கும் தெரியாத சில ஷார்ட்கட் கீ களை பற்றி பார்ப்போம். இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் (Computer) பயன்பாடு…

24 mins ago

ஷங்கர் மகள் திருமணத்தில் பட்டையை கிளப்பிய அதிதி, அட்லீ, ரன்வீர் சிங்.!

Shankar daughter wedding: ஷங்கர் இல்லத் திருமண விழாவில் நடனம் ஆடி அட்லீ, ரன்வீர் சிங் ஆகியோர் பட்டையை கிளப்பினர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள்…

49 mins ago

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய டெவோன் கான்வே… சென்னை அணிக்கு புதிய வீரர் இவர்தான்!

ஐபிஎல்2024: காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து டெவோன் கான்வே விலகினார் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக…

1 hour ago

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு.! அரசியல் கட்சியினர் அதிர்ச்சி..!

Election2024: கேரளாவில் மாதிரி வாக்குபதிவின்போது மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஒட்டுகள் விழுந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும்…

2 hours ago

அசத்தலான சுவையில் அடை தோசை செய்வது எப்படி?

Adai Dosa Recipe-அரிசி ஊற வைக்காமலே ரவையை வைத்து அடை தோசை  செய்வது எப்படி என பதிவில் பார்க்கலாம். தேவையான பொருள்கள்: ரவை =1 கப் பச்சரிசி…

2 hours ago