34.4 C
Chennai
Friday, June 2, 2023

கர்நாடகாவில் ஜூன் 11 முதல் பெண்களுக்கு இலவச பயணம்! 5 திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல்!

குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000, வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூ.3,000 உள்ளிட்ட...

பதக்கங்கள் வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல… நாட்டிற்கும் மகிழ்ச்சி; முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அறிக்கை.!

மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் குறித்து கபில்தேவ் தலைமையிலான...

#JUSTIN: தனியார் பள்ளி வேனும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து..! 5 பேர் உயிரிழப்பு..!

தென்காசி மாவட்டத்தில் தனியார் பள்ளி வேனும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும், இருவாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் பள்ளி வேனில் பயணம் செய்த நான்கு குழந்தைகள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துக்குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த நான்கு குழந்தைகளையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.