இதை மட்டும் செய்து பாருங்க…! இனிமே நீங்க கண்ணாடியே போட வேண்டாம்..!

நமது கண் பார்வை கூர்மையாக என்ன செய்ய வேண்டும்.

இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே, செல்போன் உபயோகப்படுத்துகின்றனர். இல்லையென்றால், அதிக நேரம் தொலைக்காட்சியை பார்க்கின்றனர். இதனால், மிக விரைவிலேயே அவர்களது கண் பார்வை குறைந்து விடுகிறது. இன்றைய குழந்தைகள் தங்களது குழந்தை பருவத்திலேயே கண்ணாடி போட்டு ஆக வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுகின்றனர்.

இதற்கு காரணம் கண் பார்வை குறைப்படுவதாலும், நமது கண்ணுக்கு தேவையான சத்து குறைப்படுவதும் தான் காரணம். கண் பார்வைக்கு விட்டமின்கள், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் கிடைக்க வேண்டும். தற்போது நமது கண் பார்வை கூர்மையாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

முதலில், நெல்லிக்காய் மற்றும் கடுக்காய் இரண்டையும் எடுத்து, அதனுள் உள்ள கொட்டையை தனியாக எடுத்து காய வேண்டும். பின் அந்த கொட்டையை எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து 8 நாட்கள் இந்த பொடியை தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் அரை டீஸ்பூன் பொடியில், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வந்தால், கான் பார்வை பிரச்சனை ஏற்படாமல் தடுப்பொதோடு, தற்போது கண்பார்வை பிரச்னை காரணமாக கண்ணாடி போட்டிருந்தாலும், இதற்கு மேல் கண்பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.