பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை பாகிஸ்தான் வீரர்  நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

Related image

இந்நிலையில் உலககோப்பை போட்டியானது தொடங்க சில வார நாட்களே உள்ள நிலையில் அணிகளின் வீரர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தான் அணியும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

அதில் அந்த அணியின் வேகபந்து வீச்சாளர் ஜுனைத் கான் இடம் பிடித்திருந்தார் ஆனால் அணியில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது.அதில் இவரை தவிர மற்றவர்கள் இடம் பிடித்தனர்.

முன்னர் இவர் தான் என்று அறிவித்து விட்டு தற்போது அணியில் இருந்து தன்னை நீக்க்பட்டதற்கு ஜுனைத் கான் நூதனமான முறையில் தனது எதிர்ப்பை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related image

இது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here