சென்னை தி.நகரில், நேற்று நடிகர் சங்கத்தில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடிகர் சங்க தேர்தல் குறித்து பல விடயங்கள் பேசப்பட்டது.

இந்த நடிகர் சங்க தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூட்டத்திற்கு பின்பு பேசிய நடிகர் சங்க தலைவர் நாசர், கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே நபர்கள் போட்டியிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.