வெளியான அதிரடி வாய்ப்பு! தவறவிடாதீங்க

டிசிஎஸ் நிறுவனத்தில் UL developer,java full srack developer,data architect போன்ற பல பணிகளுக்கு ஏக்கசக்க காலி பணியிங்களை சிசிஎஸ் அறிவித்துள்ளது.

கல்வித்தகுதி: பி.இ, பிடெக், பட்டப்படிப்பு மாதசம்பளம்: ₹25,000 முதல் ஆரம்பம் பணி இடம்: இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்க மற்றும் மேலும் விவரங்களுக்கு www.tcs.com என்ற இணையதள முகவரில்  அறியலாம்.



author avatar
kavitha