ஜே.என்.யு நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு.!

ஜே.என்.யு நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு.!

நேற்று என்.டி.ஏ ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான (ஜே.என்.யு.இ 2020) தேதிகளை அறிவித்தது. இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் எனவும் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் அடிப்படையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவுத் தேர்வுகள் வருகின்ற அக்டோபர் 5-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை இரண்டு ஷிப்ட்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9:00 -12 மணி ஒரு ஷிப்ட்டும் , மற்றொரு ஷிப்ட்  3 மணி  முதல் மாலை 6 வரை நடைபெறும்.

நுழைவு தேர்விற்கான ஹால் டிக்கெட்டை  இன்று முதல் ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://jnuexams.nta.nic.in/ லிருந்து பதிவிறக்கம் செய்யலாம்  என என்.டி.ஏ  தெரிவித்துள்ளது.

Latest Posts

#IPL2020: ராஜஸ்தான் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
#IPL2020: கஷ்டமான சூழலில் சென்னை.. ராஜஸ்தான் அணிக்கு 126 ரன்கள் இலக்கு!
பள்ளிகள் திறப்பு : முதல்வர் அறிவிப்பார் ஆனால், சாத்தியக்கூறு இப்பொழுது இல்லை!
மீண்டும் ஆய்வுப் பணிகளை தொடங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி
சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றவாளி மருத்துவமனையில் உயிரிழந்தார்.!
கர்நாடகாவில் வெள்ள அபாயம் காரணமாக 35,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்.!
முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்
நிலவில் 4-ஜி நெட்வர்க் திட்டம்.. நாசாவுடன் இணையும் நோக்கியா!
#IPL2020: டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங் தேர்வு ..!
தண்ணீர் குழாய் பழுதுபார்க்கும்போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் காயம்.!