7 C
London
Saturday, December 4, 2021

இன்றும் அழகு குறையாத ஜில்லுனு ஒரு காதல் நாயகி!

நடிகை பூமிகா பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழில் வெளியான ஜில்லுனு ஒரு காதல் எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இவருக்கு 2007 ஆம் ஆண்டு பரத் தாகூர் என்பவருடன் திருமணமும் ஆகி விட்டது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மிகவும் அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இவரின் அட்டகாசமான இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 

 

View this post on Instagram

 

Beautifull #bhumikachawla in Grand Pretty look @bhumika_chawla_t #aliabhatt #deepikapadukone #priyankachopra #saraalikhan #shraddhakapoor #kajalagarwal #anushkasharma #saipallavi #jacquelinefernandez #jlo #miley #zaynmalik #beyonce #zacefron #kimkardashian #kendalljenner #kyliejenner #nickiminaj #viratkohli #msdhoni #ranveersingh #shahidkapoor #kartikaaryan #akshaykumar #varundhawan #salmankhan #dishapatani #parineetichopra #samantharuthprabhu @alwaysramcharan @alluarjunonline @ranadaggubati @jrntr @urstrulymahesh @kajalaggarwalofficial @samantharuthprabhuoffl @tamannaahspeaks @shrutzhaasan @taapsee @rakulpreet @sunnyleone @harshvardhanrane @thedeverakonda @norafatehi @shriya_saran1109 @shalzp @kajol @sidmalhotra @hegdepooja @geneliad @iamsrk @hrithikroshan @virat.kohli @mahi7781

A post shared by Bhumika Chawla ❤️ (@bhumikachawlafans) on

spot_imgspot_img

Hot Topics

Read More