ஜெயம் ரவியின் பிரமாண்டமான நடிப்பில் உருவாகியுள்ளது ‘அடங்க மறு ‘ என்ற படம் இந்த படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 2.0 படம் வரும் 29ம் தேதி அன்று வெளியாகவுள்ளது. அன்றைய தினம் திரையரங்குகளில் ஓடும் அனைத்து படங்களும் தூக்கப்பட்டு வாய்ப்புள்ளது. எனவே 8 நாட்களை மட்டுமே கணக்கில் வைத்து இந்த அடங்க மறு படம் நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.