காதலர் தினத்தன்று ஜெர்ஸி படத்தின் பாடல் வெளியீடு….!

21

காதலர் தினத்தன்று ஜெர்ஸி படத்தின் முதல் பாடல் வெளியிடப்படவுள்ளது.

அனிருத் இசையில் நானி நடிக்கும் ‘ஜெர்ஸி’ படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஹீரோயினாக ஸ்ரதா ஸ்ரீநாத் நடித்துள்ளார்.