12 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30 தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது.உலகக்கோப்பைக்கு உலக நாடுகளின் அணிகள் தங்களது அணிகளை அறிவித்து வரும் நிலையில் சில அணிகள் கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Related image

இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது சக வீராரான ஸ்டூவர்ட் பிராட் பற்றிய சுவாரஷ்ய தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து அணியின் மிக முக்கிய வேக பந்து வீச்சாளர்கள் இவர்கள் இருவரும். இரண்டு பெறும் இணைந்து டெஸ்ட் போட்டிகளில் இருவரும் 100 விக்கெட் மேல் வீழ்த்தியுள்ளனர்.

Related image

இங்கிலாந்தின் வேக பந்து இணை ஜோடி என்று அழைக்கப் படுவர்கள்.இந்நிலையில்  ஜேம்ஸ் ஆண்டர்சன் Bow Sleep Repeat என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

அதில் அவர் இவர்கள் இருவரின் பயணம் தொடர்பாக எழுதியுள்ளார்.நாங்கள் இருவரும் இணைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை விழ்த்தியுள்ளோம்  என்பதை நம்ப முடியவில்லை.நாங்கள் இருவரும் எங்களை போட்டியாக பார்த்தது இல்லை.இருவரும் வேறுபட்ட திறமை கொண்டவர்கள்.

Related image

நான் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்வேன் ,ஸ்டூவர்ட் பந்தை நன்றாக பவுன்ஸ் மற்றும் பந்தின் சீம்-ஐ கச்சிதமாக மூவ் செய்வதில் வல்லவர்.

Related image

முதல்முறையாக எங்கள் அணி வீரர்கள் அறைக்கு அவர் வந்த ஞாபகம் இப்போது    கூட நினைவிருக்கிறது.அவருடைய நீலக் கண்கள் , பொன்னிறமான நீண்ட கூந்தல் , வசீகரம் பொருந்திய உடலை ஆகியவற்றை வைத்து மை காட் என்னே அவள் அழகு என்று தோன்றியது. என்று தனது புத்தகத்தில் கூறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here