கொடுக்கப்பட்ட 5 வினாடிகளில் இயற்கை உணவுகளை தேர்ந்தெடுத்த சிறுவன்.
நியூயார்க்கில் உள்ள மளிகைக்கடை ஒன்றில், 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் வேடிக்கையான ஒரு விளையாட்டில் ஈடுபட்டார். அந்த விளையாட்டு என்னவென்றால், அந்த சிறுவனிடம் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் அளித்தால், அச்சிறுவனுக்கு கொடுக்கப்படும் ஐந்து வினாடிகளில், அவனுக்கு தேவையான பொருட்களை அந்த மளிகை கடையில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.
இதனையடுத்து, அந்த சிறுவனிடம் கணிதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அந்த சிறுவன் சரியான பதில் அளித்துள்ளார். இந்நிலையில், 5 விநாடிக்கான கவுண்டவுன் தொடங்குகிறது. முதலில் சிறுவன் இயற்கையான உணவு பொருட்கள் தான் தேர்ந்தெடுக்கிறார். அதன் பின் தான் செயற்கை உணவுகளின் பக்கம் செல்கிறார்.
இதனையடுத்து, இந்த சிறுவன் குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். மேலும், பலர் சிறுவனை பாராட்டியும் உள்ளனர்.
Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி…
Devon Conway : இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் காயம் காரணமாக சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறிய கான்வே தற்போது மீண்டும் சென்னை அணியில் இணைந்துள்ளார்…
M.G.Ramachandran : எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தையை நினைத்து சிவாஜி கணேசன் வேதனை பட்டு கதறி அழுதுள்ளார். எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் அவருக்கு போட்டியாக…
Yuzvendra Chahal : ஐபிஎல் தொடரில் ஒரு பவுலராக யாரும் செய்யாத புதிய சாதனையை எட்டியுள்ளார் யுஸ்வேந்திர சாஹல். கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த…
Vijayakanth : விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நஷ்டத்தால் மூழ்கிய போது அவருக்கும், விஜய்க்கும் விஜயகாந்த் பெரிய உதவியை செய்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் பல தயாரிப்பாளர்களுக்கு, பல இயக்குனர்களுக்கு…
PM Modi : உண்மையை சொன்னதால், I.N.D.I.A கூட்டணி பயத்தில் மூழ்கியுள்ளது என பிரதமர் மோடி ராஜஸ்தான் பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25…