காலையிலேயே உங்கள் கணவர் டென்ஷன் ஆகிறாரா? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு!

காலையிலேயே உங்கள் கணவர் டென்ஷன் ஆகிறார் என்றால், அதற்கு காரணம் இது

By leena | Published: Jul 10, 2020 06:30 AM

காலையிலேயே உங்கள் கணவர் டென்ஷன் ஆகிறார் என்றால், அதற்கு காரணம் இது தான்.

பொதுவாக வேலைக்கு செல்லும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, மனநிலை ஒரு குழப்பான சூழலில் தான் காணப்படும். ஆண்களை பொறுத்தவரையில், காலையில் எழுந்தவுடன் தனது வீட்டில் சூழலும் சரியா நிலையில் இருக்க வேண்டும் என விரும்புவர். அதற்க்கு மாறாக இருக்கும் போது அவர்களது மனநிலை குழப்பம் அடைகிறது.

காலையிலேயே கணவன் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால், அந்த வீட்டில் உள்ள பெண், அதிகாலையில் எழுந்திருப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல், நேரம் சென்று எழுந்திருந்து, வேலைகளை திருப்தி இல்லாமல், வேகமாக செய்யும் போது, அது ஆண்களின் மனநிலையை குழப்பம் அடைய செய்கிறது.

காலையில் வேலைக்கு செல்லும் ஆண்களுக்கு, சரியான நேரத்தில் காலை உணவை அளிப்பது பெண்களின் கடமை. இதில் தவறும் போது ஆண்களின் மனநிலை குழப்பமாக காணப்படுகிறது.

வேலைக்கு செல்லும் ஆண்களை வீட்டில் இருக்கும் பெண்கள், சிரித்த முகத்துடன் வலி அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெண்களும் குழப்பமான மனநிலையுடன், அவர்களை வேலைக்கு அனுப்பும் போது, அவர்கள் மனநிலை மாறுபட்டு காணப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc