அண்ணாத்த படத்தில் ரஜினியின் பெயர் இதுதானா.??

அண்ணாத்த படத்தில் ரஜினியின் பெயர் மன்னவன் என்று தகவல்கள் கசிந்துள்ளது. 

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார். படத்தில்  குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

மேலும், இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஆகஸ்ட் இந்நிலையில், இந்த திரைப்படத்தில் ரஜினியின் பெயர் குறித்த தகவலை இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது, இந்த படத்தில் ரஜினியின் பெயர் மன்னவன் என்று தகவல்கள் கசிந்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.