அட நம்ம LKG பட நடிகையா இது.? வைரல் புகைப்படங்கள் உள்ளே.!

பிரியா ஆனந்தின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம்

By ragi | Published: Aug 02, 2020 07:24 PM

பிரியா ஆனந்தின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

வாமனன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான எல்கேஜி திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் இவர் இந்தியில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இவரது அழகான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. புடவையில் ரசிகர்களை கவரும் அழகுடன் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

   
Step2: Place in ads Display sections

unicc