31.1 C
Chennai
Monday, May 29, 2023

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையல்ல..! இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ட்வீட்..!

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையானது அல்ல என்று...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை வருமா? வானிலை நிலவரம் என்ன?

ஐபிஎல் பைனலில் ரிசர்வ் டேயில் மழை வருவதற்கான வாய்ப்பு...

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பு!

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை...

விடுதலை நாயகியா இது..? வைரலாகும் அட்டகாசமான புகைப்படங்கள்.!!

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான “விடுதலை”  திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக தமிழரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை பவானி ஸ்ரீ. இவர் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷின் தங்கையும் கூட .

BhavaniSre
BhavaniSre [Image Source : Instagram/@bhavanisre]

விடுதலை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பவானி ஸ்ரீ மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது என்று கூறலாம். படத்திலும் அந்த அளவிற்கு அருமையாக நடித்திருப்பார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

BhavaniSre
BhavaniSre [Image Source : Instagram/@bhavanisre]

இதற்கிடையில், அவ்வபோது வித்தியாசமாக உடைய அணிந்து கொண்டு அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

BhavaniSre
BhavaniSre [Image Source : Instagram/@bhavanisre]

அந்த வகையில் தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், புகைப்படங்களை பார்த்த பலரும் விடுதலை நாயகியா இது..?  என பலரும் ஆசிரியத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Bhavani Sre (@bhavanisre)

 

View this post on Instagram

 

A post shared by Bhavani Sre (@bhavanisre)