தல அஜித்தின் வலிமை படத்தில் இப்படி ஒரு காட்சி உள்ளதா?

தல அஜித்தின் வலிமை படத்தில் இப்படி ஒரு காட்சி உள்ளதா?

  • ajith |
  • Edited by bala |
  • 2020-08-13 07:30:58

வலிமை படத்தில்  அஜித் திருடர்களை துரத்தி பிடிப்பிப்பது போல் செய்யும் காட்சி உள்ளதாம் அது கண்டிபாக அணைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் அஜித் குமார் தற்பொழுது இயக்குனர் எச்.வினோத் குமார் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்,இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடிக்கவுள்ளார், மேலும் இந்த படத்தில் ஜான்வி கபூர், மேற்றும் நடிகர் கார்த்திகேயாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர், மேலும் படத்தை போனிகபூர் தயாரிக்கிறார், மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இந்த வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் தற்பொழுது படத்தை பற்றி சிறப்பான ஒரு தகவல் ஒன்று கிடைத்துள்ளது, ஆம் வலிமை படத்தில் வங்கியில் பணம் கொள்ளையடிக்கும் போது அஜித் ஜெஸிங் செய்யும் காட்சி உள்ளதாம் அது கண்டிபாக அணைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Latest Posts

5 ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு.. இந்த பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தொடரும்!
நீண்டதூரம் சென்று தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை... ராஜ்நாத்சிங் வாழ்த்து...
Unlock 5: பள்ளிகள் திறப்பது மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.. மத்திய அரசு..!
பெங்களூரில் கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட தமிழக சீர்மிகு காவல்துறையினர்...
நாளை முதல் 8 சிறப்பு ரயில்கள் இயக்கம் - சென்ட்ரல் ரயில்வே அறிவிப்பு.!
Unlock 5: அக். 15 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி!
#BREAKING: வேளாண் மசோதா.. உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்..!
உலக வெப்பமயமாதலுக்கு இந்தியா ஒரு முக்கிய காரணம்.... அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு...
மதுரை மரகதலிங்கம் மாயமான விவகாரம்... சிக்கும் மாநகராட்சி அதிகாரிகள்... விசாரனை முடிவில் வெளிவர்ம்...
"அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி யூஜிசி விதிகளுக்கு புறம்பானது!"- ஏஐசிடிஇ