இப்படி ஒரு பொறுப்பான படத்தை எடுத்ததிற்கு வாழ்த்துக்கள் : இஅமுகு படக்குழுவிற்கு குவியும் வாழ்த்துக்கள்

இப்படி ஒரு பொறுப்பான படத்தை எடுத்ததிற்கு வாழ்த்துக்கள் : இஅமுகு படக்குழுவிற்கு குவியும் வாழ்த்துக்கள்

இதுதான் படம் என்று சொல்லும் அளவிற்கு பல படங்கள் தமிழ் சினிமாவில் அங்கீகாரம் கிடைத்தாலும் மக்களிடையே வரவேற்ப்பை பெற சில படங்கள் தவறவிடுகின்றனர். ஆனால் அதே தமிழ் சினிமாவில் சில படங்கள் ச்சீ இது படமா என சொல்லும் அளவிற்கு சிலர் எடுத்து விடுகின்றனர். ஆனால் அந்த படம் இளைஞர்கள் மத்தியில் பெறும் வரவேற்ப்பை பெற்று வசூலை குவித்து விடுகின்றன.

அப்படித்தான் தற்போது வெளியாகி தமிழ் இளைஞர்கள் மத்தியில் பெறும் வரவேற்ப்பை பெற்று வருகிற திரைப்படம் தான், இருட்டு அறையில் முரட்டு குத்து. இப்படத்தை வெளியில் திட்டிவிட்டு. திருட்டுத்தனமாக பார்த்து படத்தின் வசூலை பெருக்கி கொண்டு இருக்கின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள். இப்படம் பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சியாக ஓடிக்கொண்டு இருப்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடு.

இதனை பலரும் விமர்சித்து வரும் வேளையில் ஒருவர் இதனை பராட்டுவதுபோல் திட்டிஉள்ளார். அவர் நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் ஒரு பிட்டுப்டம் வெளியாகி உள்ளது. இது திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தை விட அதிகம் வசூல் செய்யும். இப்படி ஒரு பொறுப்பான படத்தை எடுத்த படகுழுவிர்க்கு எனது வாழ்த்துகள். என கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *