ஆப்டிகல் இல்யூசன் என்பது நமது கண்கள் மற்றும் மூளையை ஏமாற்றி நாம் பார்க்கும் விஷயத்தை வேறொரு விஷயமாகவும், உண்மையில் இல்லாத ஒன்றை இருப்பது போலவும் உணர வைத்து நம்மை குழப்பி விடுகிறது. இந்த புதிரான விஷயங்களை மூளையின் செயல் திறன் அதிகமாக இருப்பவர்கள் எளிதில் கண்டுபிடித்து விடுகின்றனர்.
இத்தகைய மாயைகள் நிரம்பிய படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் இன்னமும் மிகவும் பிரபலமாக உள்ளன. அந்த வகையில் நாம் இன்று பார்க்கப்போகும் இந்த புகைப்படத்தில் இருக்கும் புதிரான விஷயத்தை உலகில் இருக்கும் ஒரு சதவீத மக்கள் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இப்பொழுது உங்கள் மத்தியில் ஒரு புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் அழகிய இயற்கை காட்சிகள் நிறைந்த இடம் உள்ளது. இந்த அழகான இயற்கை காட்சிகளுக்கு மத்தியில் பல எண்கள் ஆனது மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இதில் உங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது 8 என்ற எண்ணை நீங்கள் 8 வினாடிக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
அவ்வாறு நீங்கள் 8 வினாடிக்குள் அந்த எண்ணை கண்டுபிடித்து விட்டால், மேலே குறிப்பிட்டுள்ள அந்த ஒரு சதவீத மக்களில் நீங்களும் வந்துவிடலாம். பொதுவாக நமது மூளையைப் பொறுத்தவகையில் நாம் எதை அதிக நேரம் ரசித்து பார்க்கிறோமோ அதை மட்டுமே பார்க்க வேண்டும் என்ற என்பதை அடிப்படையாகக் கொண்டது.

இந்த புகைப்படத்தில் கூட நீங்கள் 8 என்ற எண்ணை விட்டுவிட்டு இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டிருப்பீர்கள். அதனால் உங்கள் மூளையானது இயற்கை காட்சிகளில் கவனம் செலுத்தி எட்டு என்ற எண்ணைக் கண்டறிய விடாமல் செய்து விடுகிறது.