IPL2019FINAL : டாஸ் வென்றது மும்பை பேட்டிங்க் தேர்வு..!அணி விபரம்

இந்தியாவில் திருவிழாவாக கொண்டாடப்படும் கிரிக்கெட் போட்டி ஐபிஎல் இந்தாண்டு  தனது 12 வது சீசனை எட்டியுள்ளது.இந்த தொடர் போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டு தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.ஆனால் அவற்றில் இரண்டு அணி மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும்.அப்படி இந்தாண்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டியில் ஒன்றுக்கொன்று கோப்பையை எட்டிப்பிடிக்க மோதுகிறது.

இறுதிப்போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றது  மும்பை அணி மேலும்  பேட்டிங் செய்ய முடிவு முடிவெடுத்துள்ளது.

இன்று விளையாடும் அணி விரர்களின் விபரங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றமில்லை அதன்படி  1. வாட்சன், 2. டு பிளிசிஸ், 3. ரெய்னா, 4. அம்பதி ராயுடு, 5. எம்எஸ் டோனி, 6. ஜடேஜா, 7. பிராவோ, 8. ஹர்பஜன் சிங், 9. இம்ரான் தாஹிர், 10. தீபக் சாஹர், 11. சர்துல் தாகூர்

மும்பை இந்தியன்ஸ் அணியை பொருத்தவரை மெக்ளெனகன் இடம்பிடித்துள்ளார்.

அதன் படி 1. டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. குருணால் பாண்டியா, 5. ஹர்திக் பாண்டியா, 6. பொல்லார்டு, 7. ராகுல் சாஹர், 8. மலிங்கா, 9. பும்ரா, 10. மெக்ளெனகன் 11. இஷான் கிஷன்.

மும்பை பேட்டிங்க் செய்ய உள்ளது.

 

author avatar
Kaliraj

Leave a Comment