DC VS SRH: மணிஷ் பாண்டேவை பதம் பார்த்த பால்.104/3 (15 ஓவர்)..!

DC VS SRH: மணிஷ் பாண்டேவை பதம் பார்த்த பால்.104/3 (15 ஓவர்)..!

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது .இந்த போட்டியானது,  விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று  வருகிறது.

இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  இந்நிலையில்  பேட்டிங் செய்து வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியானது 82/2 (12 ஓவர்)  முடிவில்  ஸ்கோர் நோக்கி களத்தில்  மணிஷ் பாண்டே மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் விளையாடி வந்த நிலையில் டெல்லி வீரர் 13.3 கீமோ பால் மணிஷ் பாண்டேவை  30 ரன்னில் அவுட் ஆக்கி நடையை கட்ட வைத்தார்.

இதனால் SRH அணியானது 104/3 (15 ஓவர்) என்று எடுத்த நிலையில் தற்போது கேன் வில்லியம்சன் 14 மற்றும் விஜய் சங்கர் 01 என்று  அந்த அணியானது ஆட்டத்தை ஆடி வருகிறது.

 

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *