IPL AUCTION 2019: ரூ.6.40 கோடிக்கு விலைபோன தென்னாப்பிரிக்கா வீரர்…!வாங்கியது  டெல்லி அணி…!

தென்னாப்பிரிக்கா வீரர் காலின் இங்ரம் ரூ.6.40 கோடிக்கு வாங்கியது .
கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து ஐ.பி.எல். தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரில் இதுவரை வெற்றி பெறாத டெல்லி அணி, டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரை டெல்லி கேப்பிடல்ஸ் என பெயர் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டது.
12-வது ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியுள்ளது.இந்த ஏலத்தில் டெல்லி அணி தென்னாப்பிரிக்கா வீரர் காலின் இங்ரம் ரூ.6.40 கோடிக்கு வாங்கியது.

Leave a Comment