தேர்தலை முன்னிட்டு புதிய செயலி அறிமுகம்

10

வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்த் வருகிறது.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் ” VOTER HELPLINE” என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்து கொள்ளலாம்,

மேலும், தேர்தல் தொடர்பான புகார்களையும், தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.