31.1 C
Chennai
Monday, May 29, 2023

மக்களவை தேர்தல் முடிந்த பிறகே மக்கள்தொகை கணக்கெடுப்பு – மத்திய அரசு முடிவு

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்த பிறகே, இந்தியாவில்...

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையல்ல..! இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ட்வீட்..!

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையானது அல்ல என்று...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை வருமா? வானிலை நிலவரம் என்ன?

ஐபிஎல் பைனலில் ரிசர்வ் டேயில் மழை வருவதற்கான வாய்ப்பு...

ஆவினில் செறிவூட்டப்பட்ட பசும்பால் அறிமுகம்!

தமிழ்நாடு ஆவினில் செறிவூட்டப்பட்ட பசும்பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி செறிவூட்டம் செய்யப்பட்ட பசும்பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வைட்டமின் ஏ, வைட்டமின் டி செறிவூட்டம் செய்யப்பட்ட பசும்பாலை பர்ப்பிள் நிற பாக்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது ஆவின்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தால் பாலில் செறிவூட்டதலுக்காக அனுமதிக்கப்பட்ட அளவில் பால் வகைகள் செறிவூட்டம் செய்யப்படுகிறது. எனவே, செறிவூட்டப்பட்ட பசும்பாலை வாங்கி பயன்படுத்துவதால் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் டி கிடைக்கும் எனவும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.