உ.பி யோகி அரசுக்கு மிரட்டல்….காங்_குடன் சேரும் கூட்டணி கட்சிகள்….!!

12

உத்திரபிரதேச மாநில அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள  சுக்கல்தேவ் ஓம் பிரகாஷ் பிரகாஷ் ராஜ் பார் ஆகியோர் இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளார். இவர்கள் கூறுகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சாதிகளை மூன்று பிரிவாக பிரித்து தனித்தனியே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் கோரிக்கை வைத்ததாகவும் ,  இதனை நிறைவேற்றாமல் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இழுத்தடிக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

இதையடுத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு பாதிப்பு உருவாகும் சூழல் உருவாகியுள்ளது . இதனிடையே காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணிக்கு வருமாறு பல்வேறு கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.