சஹோ பட இயக்குனர் கொடுத்த பேட்டி!ஸ்ரத்தா சிறந்த நடிகையாவார் என புகழாரம்!

ஹிந்தி சினிமாவில் ரசிகர்களிடையே பிரபல நடிகையாக வலம்வருபவர் ஸ்ரத்தா கபூர்.இவர் இயக்குனர் சுஜித் இயக்கத்தில் பாகுபலி நடிகர் பிரபாஸ் நடித்துள்ள படம் சஹோ.இந்த படத்தில் அதிரடி போலீசாக நடித்துள்ளாராம்.
இவர் தனது முதல் தெலுங்கு படத்திலேயே இவ்வாறு ஆபத்தான சண்டை காட்சிகளில் நடித்திருப்பதாக இயக்குனர் சுஜித் ஒரு பெட்டியில் கூறியுள்ளார்.
இந்த படத்தில் நடிக்க ஒப்பு கொண்டதுமே தெலுங்கு மொழியை முறையாக கற்று,படத்திற்கு சிறந்த தேர்வு செய்யப்படட நடிகையாகவும் உள்ளார்.இவர் நடிப்பில் அனைவரையும் கவர்ந்து தெலுங்கில் சிறந்த நடிகையாகி  என சுஜித் கூறியுள்ளார்.