சென்னையில் பேட்டயா !!! விஸ்வாசமா !!! இரண்டாவது நாள் எந்த படம் வசூலில் முதலிடம் தெரியுமா !!!

சென்னையில் பேட்டயா !!! விஸ்வாசமா !!! இரண்டாவது நாள் எந்த படம் வசூலில் முதலிடம் தெரியுமா !!!

பேட்ட , விஸ்வாசம் படங்கள் கடும் மோதலுக்கு இடையில் பிரம்மாண்டமாய் கடந்த ஜனவரி 10 ந் தேதி திரைக்கு வந்தது. இதனை ரஜினி ,அஜித் ரசிகர்களும் பொங்கல்விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் பாக்ஸ் ஆபிஸில் மோதி கொண்டன.

இந்நிலையில் சென்னையில் முதல் நாளில் ‘ பேட்ட’ 1.12 கோடி வசூல் செய்துள்ளது.சென்னையில் ‘ விஸ்வாசம் ‘ முதல் நாளில் வெறும் 90 லட்சத்தை தான் வசூல் செய்துள்ளது.முதல் நாளில் சென்னையில் ‘பேட்ட ‘படம் முதலிடம் பிடித்தது. ஆனால் ‘ விஸ்வாசம் ‘சற்று பின்னடைவை சந்தித்தது.

மேலும் இரண்டாம் நாள் வசூலை பொறுத்தவரை வசூலில் மீண்டும் ‘ பேட்ட’ தான்  முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இரண்டாம் நாளில் ‘ பேட்ட’ 1.08 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இரண்டாம் நாளில் ‘ விஸ்வாசம் ‘ ரூ 60 லட்சத்தை தான் வசூல் செய்துள்ளது. இரண்டாம் நாளிலும் பேட்டயே முன்னிலை வகிக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

 

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *