சென்னையில் பொங்கல் பண்டிகைக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது – காவல் ஆணையர் விஸ்வநாதன்

11

சென்னையில் பொங்கல் பண்டிகைக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறுகையில், சென்னையில் பொங்கல் பண்டிகைக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காணும் பொங்கல் பண்டிகைக்கு சென்னை மெரினா கடற்கரையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது  என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.