பிகில் பட தென்றலின் அட்டகாசமான அண்மை புகைப்படம் உள்ளே!

பிகில் படத்தில் தென்றல் நாயகியாக பிரபலமாகிய அம்ரிதா தனது இன்ஸ்டா பக்கத்தில்

By Rebekal | Published: May 21, 2020 11:31 AM

பிகில் படத்தில் தென்றல் நாயகியாக பிரபலமாகிய அம்ரிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் அண்மை புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

இயக்குனர் அட்லீ அவர்கள் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த பிகில் படத்தில் தென்றல் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் அம்ரிதா அய்யர். 

இவர் தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கத்தில் வழக்கமாக பதிவிடுபவர். தற்பொழுதும் அட்டகாசமான தனது புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

? . ? : @camerasenthil Styling : @swapnaareddyofficial Outfit : @swaadh Makeup : @artistrybyshanu Hair : @mani_hairstylist

A post shared by Amritha - Thendral (@amritha_aiyer) on

Step2: Place in ads Display sections

unicc