நடிகை ஷிவானியின் கலக்கலான புகைப்படம் உள்ளே!

பகல் நிலவு நாயகி சிவானி தனது இன்ஸ்டா பக்கத்தில் கலக்கலான அன்மை புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் பகல் நிலவு என தொடர் மூலம் அறிமுகமாகி தற்போது இரட்டை ரோஜாக்கள் எனும் தொடரில் வெற்றிகரமாக நடித்து வருபவர் நடிகை ஷிவானி. தனக்கான ஒரு கூட்ட ரசிகர்களை கொண்டுள்ள இவர் தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கங்களில் பதிவிடுவது வழக்கம்.

தற்போதும் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Terrace Pic ❤️???? ..

A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on

author avatar
Rebekal