இஞ்சியுடன் பால் சேர்த்து குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…?

நாம் பாலை விரும்பி குடிக்கிறோம், ஆனால் பாலுடன் எதை சேர்த்து எப்படி குடித்தால் நலம் கிடைக்கும் என்று நாம் யாருமே அறிவதில்லை.

  • நுரையீரல் சுத்தமாகும்.
  • வாயு தொல்லை வராது.
  • தேவையில்லாத கொழுப்பை கரைத்து விடும்.
  • இரத்த குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கி விடும்.
  • பெண்களில் கருப்பையில் வரக்கூடிய  புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment