28 C
Chennai
Monday, November 30, 2020

கூகுளில் தேடும் தகவல்கள் இனி இத்தனை மாதங்களில் தாமாகவே அழிந்துவிடும்.!

கூகுள் நிறுவனம், தனது பயனர்களுக்கு தேடுதல் தகவல்கள் (Search history) மற்றும் யூடியூப்-ல் தேடும் தகவல்கள், லொகேஷன் ட்ரெக்கிங் மற்றும் வலைதள தேடுதல் தகவல் ஆகியவற்றை 18 மாதங்களுக்குப் பிறகு அழிந்துவிடும் என தெரிவித்தது.

உலகில் எவ்வளவு தேடுதல் வலைத்தளங்கள் இருந்தாலும், பயனாளர்கள் விரும்பி பயன்படுத்திவது, கூகுள் தேடுதளமே ஆகும். ஏனேனில் கூகுள், தனது பயனார்குளுக்கு முழு பாதுகாப்பை தருகிறது. இதன்காரணமாக, பெரும்பாலான மக்கள் கூகுளை தேர்வு செய்து வருகின்றனர்.

Organizing / Adding Google Apps - Gmail Community

கடந்த சில மாதங்களில், நுகர்வோர்கள் மற்றும் US மாநில அட்டர்னி ஜெனரலின் பல வழக்குகள் கூகுள் டேட்டா சேகரிப்பு அடிப்படையில், பல மோசடி செய்ததாக குற்றம் சாற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, கடந்த இரண்டு ஆண்டுகளில் கலிபோர்னியா மற்றும் ஐரோப்பா நாட்டில் பல இணைய நிறுவனங்கள், தங்களின் தனியுரிமை நடைமுறைகளை சரிசெய்யத் தூண்டின.

இதன் காரணமாக, கூகுள் நிறுவனம் தனது பயனாளர்களின் தேடுதலை 18 மாதங்களுக்கு பிறகு தாமாகவே நிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், அதனை நீக்குவதற்கான வசதியை நீங்களே தேர்வு செய்யலாம் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுளின் இந்த புதுப்பிக்கப்பட்ட அமைப்புகளுக்கு கீழ், தங்களது புதிய பயனர்களின் யூடியூப்-ல் தேடும் தகவல்கள், 36 மாதங்களுக்குப் பிறகு அழிந்துவிடும். மேலும் லொகேஷன் ட்ரெக்கிங் மற்றும் வலைதள தேடுதல் தகவல்கள், 18 மாதங்களுக்குப் பிறகு அழிந்துவிடும் என தெரிவித்தது.

அதுமட்டுமின்றி, இன்காக்நைட்டோ (incognito tab) மூலம் தேடுனால் அந்த தகவல்களை கூகுள் வைத்திருக்காது எனவும் தெரிவித்தது.

Latest news

சிரிச்சிட்டே பேசி காயப்படுத்துறாங்க ரம்யா.!இந்த வார நாமினேஷனில் தேர்வான போட்டியாளர்கள்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார நாமினேஷனுக்கு சனம்,ஆரி,ரம்யா மற்றும் ஷிவானி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஒவ்வொரு வாரமும் திங்களன்று நாமினேஷன் படலம் நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில்...

ஊரடங்கு தளர்வுகளில் ஒன்றாக மெரினாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது!

கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளில் ஒன்றாக மெரினாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்டது. அது முதல், பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்துக்கு, சுற்றுலாத்தலங்கள் என...

#BREAKING: விளையாட்டுப் பயிற்சிக்காக மட்டுமே நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதி – தமிழக அரசு

விளையாட்டுப் பயிற்சிக்காக மட்டமே நீச்சல் குளங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது, தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி,...

#BREAKING: அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி.!

அரசியல், சமுதாயம், பொழுதுபோக்கு சார்ந்த கூடங்களுக்கு டிசம்பர் 1 முதல் 8ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது  கடந்த 28 ஆம் தேதி டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்...

Related news