Home Cinema சூர்யாவின் அடுத்தப் படம் குறித்து வெளியான தகவல்.!

சூர்யாவின் அடுத்தப் படம் குறித்து வெளியான தகவல்.!

0

சூர்யாவின் 40வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார். மேலும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. 

நடிகர் சூர்யா நடித்து முடித்திருக்கும் சூரரை போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.அதனையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.தற்போது சூர்யாவின் அடுத்தப் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 40வது படத்தை கார்த்தியின்’கடைக்குட்டி சிங்கம்’ படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தினை குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Exit mobile version