பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிவாரண பொருட்களுடன் முன்னெச்சரிக்கையாக கடலோரங்களில் இந்திய கப்பல்கள்!

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிவாரண பொருட்களுடன் முன்னெச்சரிக்கையாக கடலோரங்களில் இந்திய கப்பல்கள்!

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிவாரண பொருட்களுடன் முன்னெச்சரிக்கையாக கடலோரங்களில் இந்திய கப்பல்கள் 4 ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளது. 

வாங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தற்பொழுது தமிழகம் முழுவதிலுமுள்ள பல கடலோர மாவட்டங்களுக்கு நிவர் புயல் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. புயல் இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் புயல் நெருங்கி வருவதால் இன்று காலை முதலே அதிக வேகமான காற்று மற்றும் மலை பெய்து வருகிறது.

மக்கள் பொதுவான மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து மொத்தமாக இருக்கின்றனர். இந்நிலையில் புயல் ஏற்பட்டாலும் சேதம் ஏற்படாதவாறு அரசு மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இயற்கை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ளும் விதமாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அருகில் 4 இந்திய கப்பல்கள் தேவையான மருந்துகள் மற்றும் நிவாரண பொருட்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது. கடினமான சொல்லநிலைகளையும் எதிர்கொள்ள தயாராக இந்திய கோஸ்ட் கார்ட் கப்பல்கள் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் அஸாஹமின்றி இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube