மேற்கிந்தியதீவிற்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டது. மேற்கிந்திய

By kavitha | Published: May 15, 2019 07:40 PM

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணி 5 ஒரு நாள் மற்றும் 4 நாட்கள் கொண்ட மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.முதல் ஒருநாள் போட்டி ஜூலை 11-ந் தேதி நடக்கிறது. ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடக்க உள்ளது  தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. Image result for இந்திய ஏ அணி அதன்படி  மனிஷ் பாண்டே ஒரு நாள் போட்டி தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ஒரு நாள் போட்டி தொடர் அணி வீரர்கள் : பிரித்விஷா, மயங்க் அகர்வால், உஸ்மான் கில்,ரி‌ஷப் பந்த், ராகுல் சாகர், ஸ்ரேயாஸ் அய்யர், அனுமன் விகாரி,   குருணால் பாண்டியா, தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல்,நவ்தீப் சைனி, கலீல் அகமது, அவஷ்கான் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.Image result for ஷ்ரேயாஸ் அய்யர்   அதே போல் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் டெஸ்ட் தொடருக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதன் படி டெஸ்ட் அணியில் ஈஸ்வரன்,கவுதம், பரத், நதீம், சகா, ஷிவம் துபே, உஸ்மான் கில், பிரியங் பஞ்சால், மயங்க் மார்கண்டே, சைனி, முகமது சிராஜ், ‌ஷர்துல் தாகூர், அவெஷ்கா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc