தல தோனியின் அரைசத துணையுடன் வெற்றியை நோக்கி வீறுநடை போடும் இந்தியா!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இறுதி ஒருநாள் போட்டியில் மகேந்திர சிங் தோனி அரைசதம் அடித்து இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்று வருகிறார். தற்போது வரை 43 ஓவர்களில் 178 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்திய அணிக்கு இன்னும் 40 பந்துகளில் 53 ரன்கள் இந்திய அணிக்கு தேவை தோனி 63 ரன்கள் எடுத்துள்ளார். கேதர் ஜாதவ் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

author avatar
Srimahath

Leave a Comment