பள்ளி பாடப் புத்தகத்தை அச்சிட இலங்கைக்கு உதவும் இந்தியா!!

பள்ளி பாடப் புத்தகத்தை அச்சிட இலங்கைக்கு உதவும் இந்தியா!!

அதிகரித்து வரும் பணவீக்கம், டாலர் நெருக்கடி போன்ற பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் இலங்கைக்கு, 2023ம் ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான காகிதங்கள் மற்றும் மை உள்ளிட்ட மூலப்பொருட்களை இந்திய கடன் வரியின் கீழ் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமேஜனாதா தெரிவித்தார்.

2023ம் ஆண்டுக்கான கல்வியாண்டுக்கான பாடப் புத்தகம் அச்சடிக்கும் பணி மார்ச் மாதம் தொடங்கி வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், தீவு நாடு பரீட்சை தாள்களை அச்சிடுவதற்கு தாள்கள் இல்லாமல் மில்லியன் கணக்கான மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்தது.

 

 

author avatar
Dhivya Krishnamoorthy
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *