26 C
Chennai
Wednesday, November 25, 2020

இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

- Advertisement -
- Advertisement -

இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

இந்திய மற்றும் அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே மூன்றாவது 2+2 பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெற்றது .இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றனர்.அமெரிக்கா சார்பில், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, செயலாளர் மார்க் டி எஸ்பர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இன்று  டெல்லியில் கையெழுத்தாகியது. அதாவது ,அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (Basic Exchange and Cooperation Agreement – BECA)  இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டது. மேலும் ஆயுர்வேதம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சி துறையில் ஒத்துழைப்பு தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

- Advertisement -

Latest news

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்: முதலிடத்தை இழந்த இந்தியா.. முன்னேறிய ஆஸ்திரேலியா!

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இருந்து இந்திய அணி பின்னடைவை சந்தித்து, இரண்டாம் இடத்திற்கு விரைந்தது. ஐசிசி கிரிக்கெட் தரவரிசைப்பட்டியல், புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தை தீர்மானிப்பர். அந்தவகையில் இந்திய அணி, முதல் இடத்தில...
- Advertisement -

ஆபத்திலும் அசால்ட்டாக விளையாடும் இளைஞர்கள்!

சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு படிப்படியாக உயர்ந்து வருகிற நிலையில், ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் இளைஞர்கள்.   இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் இணையதளம் எனும் வலையில் சிக்கி உள்ளனர் என்று தான்...

இரண்டாவது முறையாக தளபதியுடன் கூட்டணி அமைக்கும் பிரபல இயக்குனர்.!”தளபதி-65″ குறித்து கசிந்த தகவல்.!

தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி-65 படத்தை எஸ்ஜே சூர்யா இய்க்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் .விரைவில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று...

நிவர் புயல் எதிரொலி: இன்று சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து.!

நிவர் புயல் காரணமாக சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது, இதனை நேற்று தெற்கு ரயில்வே அறிவித்தது. இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், நிவர் புயல் காரணமாக இன்று...

Related news