இந்தியாவில் குணமானவர்களின் வீகிதம் 60.80% ஆக உயர்வு.!

இந்தியாவில் குணமடைந்தவர்களின் வீதம் மேலும் 60.80% ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 22,721 ஐ கடந்து கொரோனா பாதிப்பு சென்று கொண்டுள்ளது.இந் நிலையில் இந்தியாவில் இதுவரை 649,889 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், 18,669 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 22,721 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 444 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர இதுவரை 394,319 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 236,901 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் குணமடைந்தவர்களின் வீதம் 60.80% ஆக உயர்ந்துள்ளது. மேலும் இறப்பு விகிதம் 4.52% ஆக உள்ளது என மத்திய சுகாதாரதுறை  அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.