வருமானவரி வலைப்பக்கம் சீரானது- இன்ஃபோசிஸ்..!

மின்னணு மூலம் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான வலைப்பக்கத்தில் ஏற்பட்ட சிக்கல் சீராக்கப்பட்டுள்ளது.

வருமான வரித் தாக்கலுக்கு www.incometax.gov.in என்ற புதிய வலைப்பக்கத்தை அரசு தரப்பில் ஜூன் 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இப்புதிய வலைப்பக்கத்தில்  பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், இதில் பிரச்சினைகளும் அதிகமாக இருப்பதாகப் புகார்கள் வந்தன. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமம் விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறினார்.

ஜூனில் அறிமுகப்படுத்தப்பட்ட வருமானவரி வலைப்பக்கம் தொடங்கிய நாளிலிருந்து சரியாக செயல்படவில்லை. தொடர்ந்து கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, வலைப்பக்கத்தை வடிவமைத்த இன்ஃபோசிஸ் சி.இ.ஓ.வுக்கு நிதி அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. நிதி அமைச்சில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் தர இன்ஃபோசிஸ் சி.இ.ஓ.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நேரில் ஆஜராக இன்ஃபோசிஸ் சி.இ.ஓ.வுக்கு அழைப்பு அனுப்பப்பட்ட சில மணி நேரத்தில் வருமான வரியை வலைப்பக்கம் சீராக்கப்பட்டுள்ளது. நேற்று இரவிலிருந்து வருமான வரி கணக்கு தாக்கலுக்கான வலைப்பக்கம் இயங்குவதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.

 

murugan
Tags: Infosys

Recent Posts

ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க! விஜய் ஆண்டனி வேதனை!

Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…

4 mins ago

தோனி என்ன வெளியே போனு சொல்லிட்டாரு – தமிழக வீரர் ஜெகதீசன் !!

Narayan Jagadeesan : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் வர்ணனையின் போது நாராயண் ஜெகதீசன், தோனியுடனான ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்திருந்தார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

9 mins ago

வாக்கு சதவீதத்தில் குளறுபடி… தமிழ்நாடு அறிவித்ததை குறைத்து அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்!

Election2024: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், வாக்கு சதவீதத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,…

37 mins ago

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி- ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…

4 hours ago

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

11 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

13 hours ago