• கடந்த ஆண்டில் மட்டும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், தொடர்ந்து புதிய படங்கள் வெளியான வண்ணம் உள்ளது. இதில் பல படங்கள் வெற்றி படங்களாகவும், சில படங்கள் தோல்வி படங்களாகவும் அமைகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினி, கமலஹாசன் போன்ற முன்னணி நடிகர்களின் அனைத்து படங்களுமே அதிகமாக வெற்றி படங்களாக தான் அமைகிறது.

Image result for sarkar vs 2.0

இந்நிலையில், தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் வருடத்திற்கு வருடம் அதிகரித்துக்கொண்டே தான் செல்கின்றது. கடந்த வருடம் மட்டும் தமிழ் படங்கள் மூலம் ரூ. 1500 கோடிகளுக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வந்துள்ளது.

மேலும் பாக்ஸ் ஆபிஸ் மொத்த வசூலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படமும், தளபதி விஜயின் சர்கார் படமும் 70% இடத்தை பெற்றுள்ளது.