29 C
Chennai
Wednesday, June 7, 2023

ஜூன் 17-ஆம் தேதி மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்!

ஜூன் 17-ஆம் தேதி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு...

இந்த செயல் வேலியே பயிரை மேய்வது போல உள்ளது – ஓபிஎஸ்

ஆவினில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தி குழந்தைகளின் எதிர்காலத்தை...

தமிழகத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 அதிகரிப்பு..!

செங்கல்பட்டில் சித்தாமூர் அருகே விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8-ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. இதில், செங்கல்பட்டில் சித்தாமூர் அருகே விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்து என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஏற்கனவே விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். விஷ சாராயம் குடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.