தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,524 பேர் குணமடைந்தனர்.!

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,524 பேர் குணமடைந்தனர்.!

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,524 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 5,80,736 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இன்று புதிதாக 5,477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,35,855 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், கொரோனாவால் இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,984 ஆக அதிகரித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube