சென்னையில் ஒரு வாரத்தில் 18 பேர் மீது குண்டாஸ்.!

கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் 18 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. 

சென்னையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குண்டர் சட்டம் எனும் பிணையில் வெளியில் வர முடியாத குண்டாஸ் சட்டத்தில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நடப்பாண்டில் மட்டும் சென்னையில் 408 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. மேலும், நன்னடத்தை காரணமாக பிணையில் வந்ததில் இதுவரை 7 பேர் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment