கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில்1,304 பேர் குணமடைந்தனர்.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில்1,304 பேர் குணமடைந்தனர்.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,569 பேருக்கு கொரோனா உறுதி.

கேரளாவில் இன்று 1,564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. மொத்த பாதிப்பு 39,708 ஆக அதிகரித்து உள்ளது. இன்று 10 பேர் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளது.

14,094 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் கொரோனாவிலிருந்து 1,304 பேர் குணமடைந்தனர். இதுவரை 26,996 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Latest Posts

இன்று  மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
இன்றைய (29/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!
சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரு அணி அபார வெற்றி..!
போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது..!
#அடித்து நொறுக்கி கர்ஜித்த பெங்களூரு...அரண்ட பவுலர்கள்!
மும்பைக்கு 202 இலக்கு...அடித்து நொறுக்கிய பெங்களூரு!
டெல்லியில் குறையும் கொரோனா..இன்று 1,984 பேர் கொரோனா உறுதி.!
மாணவி சஷ்மிதா மாநிலத்தில் முதலிடம்!- தரவரிசை பட்டியல் வெளியீடு!-உதவி எண் அறிவிப்பு
கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா - முதல்வர் பினராயி விஜயன்
தமிழகத்தில் இதுவரை 5,30,708 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!