கர்நாடகாவில் ஒரே நாளில் 10,949 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.!

கர்நாடகாவில் ஒரே நாளில் 10,949 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.!

கர்நாடகாவில் இன்று 8,626 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இன்று 8,626 பேருக்கு கொரோனா. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 5,02,982 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 10,949 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ். இதுவரை 3,94,026 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது மருத்துவமனையில் 1,01,129 பேர் சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 179 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 7,808 ஆக உயர்ந்துள்ளன கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Latest Posts

வேதனையான தோல்வி....நம் இதயத்தின் சூப்பர் கிங்ஸ் அவர்கள்...
20 ஆயிரம் கண அடியிலிருந்து 15 ஆயிரமாக சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம்!
குடிவெறியில் தாயின் தலையை துண்டித்த கொடூரன் கைது - காரணம் இது தானாம்!
மீண்டும் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா! ஸ்பெயினில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்!
இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆயிரம் பக்தர்கள் அனுமதி!
அமைச்சர் துரைக்கண்ணு எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை!
வரலாற்று தலைவன்..மாமன்னர் ராஜராஜசோழன் சதயவிழா! மின்னும் பெரியகோவில்
7 மாவட்டங்களில் இடியுடன் கனமழை..எச்சரிக்கை
ஐபிஎல் இறுதி போட்டி அறிவிப்பு
50% இடஒதுக்கீடு.... இன்று தீர்ப்பு!