எனது எதிர்காலத்தின் மீது முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறேன்! பிக்பாஸ் தர்சன் அதிரடி!

எனது எதிர்காலத்தின் மீது முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறேன். கடந்த

By leena | Published: Feb 21, 2020 07:00 AM

எனது எதிர்காலத்தின் மீது முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறேன். கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தர்சன். இவர் பிரபல நடிகையான சனம் ஷெட்டியை காதலித்து  வந்துள்ளார். இதனையடுத்து,கடந்த சில மாதங்களாக, தர்சன் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி வருகிறார். இந்நிலையில், தர்ஷன் தனது இணைய பக்கத்தில், 'சில உறவுகள் தோல்வி அடைவதற்கு என்ன காரணமாக இருந்தாலும், அது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். ஒருவருக்கு அல்லது இருவருக்கு மகிழ்ச்சி இல்லை என்றால் பிரச்சினை சிக்கலாவதற்குள் சுமுகமாக பிரிவதுதான் தீர்வாக இருக்கும். மகிழ்ச்சியில்லாத உறவை தொடர்வது சரியல்ல. எங்கள் உறவு ஆரோக்கியமானதா இல்லை. அவர் என்னை ஒழிக்க முயன்றார். நான் காயப்பட்டேன். அவரது குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. எனது எதிர்காலம் மீது முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி.' என பதிவிட்டுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc