இந்த மருந்து மாத்திரைகளை பயன்படுத்துறீங்களா இந்த 49 மருந்துகள் தரமற்றவை

இந்த மருந்து மாத்திரைகளை பயன்படுத்துறீங்களா இந்த 49 மருந்துகள் தரமற்றவை

சந்தையில் விற்கும் 49 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த மருந்துகள் குஜராத், பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாத காலமாக நடைபெற்ற  ஆய்வின் அடிப்படையில் தரமற்றவை என அறியப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube